அகவையில்
உயர்வு காணும்
என் புகுந்த வீட்டு அம்மாவிற்கு
அகவை திருநாள் வாழ்த்துக்கள்
சுகம் தந்த சுமை தாங்கி
எந்திரமாய் உழைத்தவர்
தந்திரமாய் பிள்ளைகளை வளப்படுத்தி
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்தபடி வாழ்ந்தவர்
அனைவரையும் அணைப்பதில் அவருக்கு நிகர் அவரே
கல்லோடு கட்டி கடலில் போட்டால் கூட தோணியாக மாறி கரைசேரும் இறைபக்தி கொண்டவர்
எமக்கு எல்லாம் “நிழலாய்” நிழல் தரும் தாயே
கச்சார்வெளி
பிள்ளையாரின் துணையுடன்
நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்த்துக்கள் கோடி
வாழ்த்துகின்றோம் கூடி
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டபிள்ளைகள் உறவுகள் நட்புக்கள் காற்றலை உறவுகள் .
- 30/10/2023
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பம்மா