துயர் அறிவித்தல்..!
அமரர் ஜேர்மானூஸ் ஜெயந்திரன் அன்ரன் திருச்செல்வம்.
மலர்வு- 28.05.1958
உதிர்வு- 16.09.2023
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி முன்ஸ்ரர், பிரித்தானியா, வதிவிடமாகவும் கொண்டவர்.
அன்னார் காலம் சென்ற அன்ரன் திருச்செல்வம், லில்லி மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம் சென்றவர்களான யோசெவ் சின்னத்துரை, மேரி திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், மேரி ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், நிலோஜன், ஒக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மெலானி, றொசிற்றா அன்பு மாமனாரும்,
நிலோ, நியா, மாயாவின் தாத்தாவும் ஆவார்.
பார்வைக்கு:
25.09.23 திங்கள் 3.30-7.00 வரையும்,
அடக்கம்:
26.09.23 செவ்வாய்
9.30-11.00 வரையும்,
திருப்பலி-9.30 Holten weg-39,48155 Münster
அடக்கம்:
Esch Straße 48167 Münster :
- 16/09/2023
- தகவல் ஜெயா நடேசன், மைத்துனி ஜேர்மனி.
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அமரர் ஜெர்மானுஸ் ஜெயந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்,அன்னாரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமரர் ஜெர்மானுஸ் திருச்செல்வம் அவர்கள் ஆன்மாஇளைப்பாற பிரார்த்திக்கும் இவ்வேளை துயருறும் குடும்பத்தினருக்கு எமது துயர் பகிர்வினை தெரிவிக்கின்றோம்.
டேவிட் குடும்பத்தினர்.
(பிரான்ஸ்சிலிருந்து)