இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நகுலை.. அப்பா, அம்மா , மாமிமார், மாமாமார், மச்சாள்மார், பெரியம்மா, பெரியப்பா, ஆசையம்மா, ஆசையப்பா, சித்தப்பா, சின்னம்மா, தங்கை மற்றும் பாமுக உறவுகள் என அனைவரும் வாழ்த்தி மகிழ்கிறார்கள்.
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நகுல்.
- 11/07/2024
விடுமுறையில் நின்றதால் அன்று வாழ்த்தவில்லை.மன்னிக்கவும்.நகுல்ராஜா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்
கலகலப்புடன்
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்
🥰💐🎉🥰
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நகுல்
வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல்
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல்.வாழ்க பல்லாண்டு வளமோடு வாழியவே.
நன்றி
Happy Birthday Nagul