நமக்கு உலகை காட்ட நம்மை
செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட
செதுக்கியவர்கள் நீங்கள்…
இன்றைய குழந்தை செல்வங்கள்
நாளைய தூண்கள்..என்பீர்கள்.
அந்த தூண்களை வடிவமைப்பதே
உங்கள் வாழ்க்கை.!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அதிபர் அவர்கட்கு.
- 08/07/2024
அகவை திருநாள் வாழ்த்துக்கள்
மோகண்ணா
எங்கள் குடும்பம் சார்ந்த
உயர்ந்த உள்ளம்
என்றும் உங்களை
உயர்த்தி வைக்கும்
தன்னம்பிக்கையில்
தரணியில் உயர்ந்தவர்
நீங்கள்…..
நீரூடி வாழ்க வையகத்தில்
❤😍
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிபர் நடாமோகன் அவர்களே,
சுகமாக, பலமாக, ஆரோக்கியமாக
நீடுவாழ மனமாரவாழ்த்துகின்றோம்.
அன்பான இரட்னேஸ்வரி மனோகர ன்.
எமது குடும்பம் சார்ந்த
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அதிபரே!
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு!!
Happy Birthday mama
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அதிபர்
அவர்களே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் உடல் நலத்தோடு
,பலத்தோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துவோமே நாமும்.
உற்சாகமாக வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழத்துக்கள் மாமா 🥳🥳🥳 வாழ்க பல்லாண்டு 🤞🏽🥳🥳🥳
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிபர் 🙏என்றும் இதே உற்சாகத்துடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா!!❤️🎂
இனிய பிறந்தநாள் வாழ்த்து உரித்தாகுக
இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் இயக்குனர் அவர்களே! உங்கள் எண்ணங்கள் நிறைவேறி ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல சக்தியை வணங்கி வாழ்த்துகின்றோம். 🎁💐👑
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மோகன் அண்ணா.வளமும் நலமும். பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு வளமோடு வாழ்கவே.