எங்கள் அன்பிற்குரிய உறவு Selm சிவா அவர்களின் உடலால் மறைந்து 3ம் ஆண்டு நினைவுகளை அவர் துணைவியார், அக்கா சர்வேஸ்வரி கதிரித்தம்பி கூடவே இணைந்து,
யாபேருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்..!
- 26/05/2023
- பாமுகம் கலையகம்
எங்கள் அன்பிற்குரிய உறவு Selm சிவா அவர்களின் உடலால் மறைந்து 3ம் ஆண்டு நினைவுகளை அவர் துணைவியார், அக்கா சர்வேஸ்வரி கதிரித்தம்பி கூடவே இணைந்து,
யாபேருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்..!
சிவாவின் ஆத்மாவிற்கு எம் அஞ்சலி. ஓம் சாந்தி.🌷
அமரர் சிவா அவர்களின் 3 வது ஆண்டின் நினைவு நாளில் மனதிற்
கொண்டு அவரின் ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டிக்கொள்வோம்
சிவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுகளுடன் நாமும். இணைந்து சாந்தி ீபற வேண்டுகிறோம்.
செல்வம் சிவா அவர்களின் நினைவுகளுடன். நாமும். இணைந்தபடி..தொழில்நுட்பவலுவில். பாமுகப்பணியில்..பயணித்த ஒன்றிணைவும்… அன்புடன் உள்ளங்களை நேசித்து உதவும் உளமும்….
நன்றி