சந்தம் சிந்தும் கவிதை

Koalas

“ மீண்டெழு”

வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க
தாழ்வு வந்தால் துவண்டு விடாதே!
மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே
மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி

தோன்றும் துயரைத் தூசாய் எண்ணு
அன்பால் ஆழு அகிலம் தன்னை
அடிமேல் அடியால் அம்மியும் நகரும்
படித்திடப் பழமொழி பக்குவம் சொல்லிடும்

படுகின்ற துயரைப் பனிபோல் விலக்கி
கட்டிப் போட்டு கலங்கிடாது செயற்ப்பட்டு
முட்டி மோதாது