கிஷாந் அருட்குமார்

13வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் செல்ல மகன் கிஷாந்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

அன்புள்ளம் கொண்டவனே..
ஆதரிக்கும் நல்ல பண்புள்ளவனே..
இறைவனின் படைப்பினால் ஈன்றெடுத்த என் மூத்த புத்திரனே..
உள்ளத்தில் கள்ளம் இல்லை
ஊர் போற்ற நீ வாழ்ந்திடுவாய்..

உன் சிறுவயதில் ஏராளம் திறன்கண்டு வியந்தோம். பெற்றோராய் நாம் இன்று..

ஐயமும் உன் செயலில் இல்லை
பாமுகத்தின் பாதையிலே
உன் திறன் கண்டு பார்த்ததிலே
வியந்திடுவார் யாவருமே வாழ்க பல்லாண்டு வளமாய் நீ என்றும்..!

  • 29/03/2024

வாழ்த்துபவா்

குடும்பம்
Subscribe
Notify of
guest
18 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
3 months ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🎊🎉🎂💐

Rajani Anton
Rajani Anton
3 months ago

கிஷாந்திற்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . வாழ்க பல்லாண்டு வளமோடு.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
3 months ago

அகவை உயர்வுடன் ஆளுமை பலத்துடன் பாமுக இளையோர் தோப்பின் தனித்துவ எண்ணப்பதிவுகளை பதியமிடும் இளையவராய் தொடரும் கிஷாந்திற்கு
இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ஆற்றல் விருட்சமாகட்டும் பெற்றோர் இணை உற்சாகங்களும் வலுவாகட்டும் வாழ்த்துக்கள் ..

Pathmalogini
Pathmalogini
3 months ago

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் கிஷாந்🎊🎁🎉

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
3 months ago

இனிய இனிய 13th (Teenage birthday boy)tபிறந்தநாள் வாழ்ததுக்கள் கிஷாந்த் . எப்போதும் உங்கள் கலகலப்புடன் இருக்க மனமார்ந்த வாழ்ததுக்கள்🎉🎉🎂🎂

Ragini. Alphonse
Ragini. Alphonse
3 months ago

கிஷாந்துக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
3 months ago

இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கிஷாந். வாழ்க வளமுடன்.

Praveen Surya
Praveen Surya
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிஷாந்🥳🥳🥳🥳🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎈🎈

௨மா குகன்
௨மா குகன்
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிசாந் 🎂

Habisha
Habisha
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Kishaaanthhhhh❤️✨🎀

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிஷாந் குட்டி 🥰🎉🎂🥳
இதே சிரிப்போடு நினைப்பதெல்லாம் கிடைக்க
வாழ்த்துகிறேன்.

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிஷாந் 🎂🎂வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

Milani
Milani
3 months ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கிஷாந்த்🥳🎉🎂

Niithini Thavakumar
Niithini Thavakumar
3 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!❤️🎂

Athavan
Athavan
3 months ago

Happy 13th Birthday Kishaanth my guy!!!

Adshiya
Adshiya
3 months ago

Happy Birthday kishanth ❤️❤️❤️❤️Be Happy 4 ever🥳🥳🥳🥳🥳

Tharaniga
Tharaniga
3 months ago

Happy birthday kishanth

Abirami
Abirami
3 months ago

Omggggg இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் kisshant தம்பி செல்ல குட்டி 💋♥️♥️