King long & Jenifer

ஜெயமலர் & ஜெயம் தங்கராஜா தம்பதியின் மகள் ஜெனிபர் (முன்னாள் ஓவிபி) திருமண இணைவின் மகிழ்ச்சி நாள் வாழ்த்துக்கள்..
பெற்றோர் சகோதரிகள் பிறண்டா & சோபியா மற்றும் உறவுகள் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
வாழிய பல்லாண்டு..!

  • 20/05/2023

வாழ்த்துபவா்

பெற்றோர் Netherland
guest
17 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Kavikco Parama Visvalingam
Kavikco Parama Visvalingam
3 days ago

லண்டன்தமிழ் வானொலியில் நீண்டகால நேயராக, படைப்பாளியாக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, கவிஞராக, பன்முக ஆற்றலுடன் குடும்பமாக இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும் திரு திருமதி ஜெயம் தங்கராசா ஜெயமலர் தம்பதியினரின் அன்புமகள் செல்வி ஜெனிஃபர் அவர்கள் பாமுக குழந்தைகள் நட்ஷத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் இன்று கிங்லோங் எனும் திருமகனை கைபிடித்து குடும்பமெனும் கோயிலிலே கொலுவீற்றிருக்கும் திருக்காட்ச்சியினைக் கண்ணுற்றேன் கைகூப்பி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு 

Indra Mahalingam
Indra Mahalingam
4 days ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
9 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். என்றும் மனமகிழ்வோடு அனைத்தும் அமையவேண்டும் என்று இறைவனை வேண்டி மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்.

Peirisnevis
Peirisnevis
10 days ago

இனிய திருமண வாழ்த்துக்கள்
இணைந்த கரங்கள் என்றும்இணைந்திருக்க
வாழ்க வளர்க பல்லாண்டு ,பல்லாண்டு
இறை ஆசீர் கூடி வர,,,,,

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
11 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு, என்றும் மகிழ்வுடன் 💐

Nagula Sivanathan
Nagula Sivanathan
11 days ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!

Selvi Nithianandan
Selvi Nithianandan
11 days ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .
வாழிய வாழிய தம்பதிகள் 

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
11 days ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .
வாழிய வாழிய ஜெனிபர் தம்பதிகள் .

Rajani Anton
Rajani Anton
12 days ago

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டஜெனிபர் தம்பதிகளுக்கு இனிய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு.

சிவதர்சனி
சிவதர்சனி
12 days ago

இனிய இனிய திருமண வாழ்த்துக்கள் ஜெனிபர் தம்பதியர்களுக்கு❤️❤️

Jeya Nadesan
Jeya Nadesan
12 days ago

திருமண பந்தத்தில் இணைந்த ஜெனிபர் கிங் தம்பதியினருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்

sivajiny sritharan
sivajiny sritharan
12 days ago

திருமண பந்தத்தில் இணைந்த
ஜெனிபர் தம்பதிகளுக்கு
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

Ragini. Alphonse
Ragini. Alphonse
12 days ago

திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளை
இல்லறம் எனும் நல்லறத்தில் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
12 days ago

இருமன இணைவில் மகிழ்வுறும் ஜெனிபர் தம்பதிகள் வாழிய வாழிய பல்லாண்டு.
அன்பு வாழ்த்துக்கள் கோடி.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
12 days ago

இனிய திருமணநாள் வாழ்ததுக்கள்🎉🎉🎉

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
12 days ago

திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள்
நீவீர் இல்லறத்தில் வாழ்வில் புரிந்துணர்வுடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம்.🤝💐🎁

நடா மோகன்
நடா மோகன்
12 days ago

இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்..!