ஜெயமலர் & ஜெயம் தங்கராஜா தம்பதியின் மகள் ஜெனிபர் (முன்னாள் ஓவிபி) திருமண இணைவின் மகிழ்ச்சி நாள் வாழ்த்துக்கள்..
பெற்றோர் சகோதரிகள் பிறண்டா & சோபியா மற்றும் உறவுகள் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
வாழிய பல்லாண்டு..!
- 20/05/2023
இறைவனின் ஆசிகளுடன் ஆக்கிவைத்த இல்லறத் தொடுப்பு …எல்லாமான மேன்மையான சந்தோஷங்கள் நிறைந்து
வாழ்க..வாழ்க…வாழ்க பல்லாண்டு அன்பான செல்லங்கள்…
.வணக்கம்
என்னை வாழ்த்திய nada மாமாவுக்கும் வாணி மாமிக்கும் மற்றும் மாமாக்களுக்கும் மாமிக்களுக்கும் நன்றி
லண்டன்தமிழ் வானொலியில் நீண்டகால நேயராக, படைப்பாளியாக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, கவிஞராக, பன்முக ஆற்றலுடன் குடும்பமாக இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும் திரு திருமதி ஜெயம் தங்கராசா ஜெயமலர் தம்பதியினரின் அன்புமகள் செல்வி ஜெனிஃபர் அவர்கள் பாமுக குழந்தைகள் நட்ஷத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர் இன்று கிங்லோங் எனும் திருமகனை கைபிடித்து குடும்பமெனும் கோயிலிலே கொலுவீற்றிருக்கும் திருக்காட்ச்சியினைக் கண்ணுற்றேன் கைகூப்பி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். என்றும் மனமகிழ்வோடு அனைத்தும் அமையவேண்டும் என்று இறைவனை வேண்டி மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்.
இனிய திருமண வாழ்த்துக்கள்
இணைந்த கரங்கள் என்றும்இணைந்திருக்க
வாழ்க வளர்க பல்லாண்டு ,பல்லாண்டு
இறை ஆசீர் கூடி வர,,,,,
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு, என்றும் மகிழ்வுடன் 💐
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .
வாழிய வாழிய தம்பதிகள்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .
வாழிய வாழிய ஜெனிபர் தம்பதிகள் .
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டஜெனிபர் தம்பதிகளுக்கு இனிய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு.
இனிய இனிய திருமண வாழ்த்துக்கள் ஜெனிபர் தம்பதியர்களுக்கு❤️❤️
திருமண பந்தத்தில் இணைந்த ஜெனிபர் கிங் தம்பதியினருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்
திருமண பந்தத்தில் இணைந்த
ஜெனிபர் தம்பதிகளுக்கு
இனிய மணநாள் வாழ்த்துக்கள்
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளை
இல்லறம் எனும் நல்லறத்தில் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம்.
இருமன இணைவில் மகிழ்வுறும் ஜெனிபர் தம்பதிகள் வாழிய வாழிய பல்லாண்டு.
அன்பு வாழ்த்துக்கள் கோடி.
இனிய திருமணநாள் வாழ்ததுக்கள்🎉🎉🎉
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள்
நீவீர் இல்லறத்தில் வாழ்வில் புரிந்துணர்வுடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம்.🤝💐🎁
இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்..!