கவித் கவிதாசன்

மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா அக்கா அண்ணா உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, வாழ்த்துகின்றோம்..
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவித்..

  • 17/03/2023

வாழ்த்துபவா்

அம்மா அபிராமி கவிதாசன். Swiss
guest
15 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
DAVID
DAVID
4 days ago

என் அன்பு கவித்திற்கு! இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!அன்புடன், டேவிட் மாமா.

Thangavel Vijayakumar
Thangavel Vijayakumar
4 days ago

இன்று பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் கவி,
தமிழோடும் அதன் அழகோடும் வளர்ந்து
தாய்மண்ணையும் மாவீரர் அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி
தரணி போற்றும் நற்பண்புகளும் ஆளுமையும் மிக்க தமிழனாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுமென மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
விஜயகுமார் மாமா

Dr.Abirami Ravidaas
Dr.Abirami Ravidaas
4 days ago

அழகான தமிழை போல

என்றுமே இனிக்கட்டும் உன் வாழ்க்கை

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Poojakaran
Poojakaran
4 days ago

அன்பு செல்லம் கவித்குட்டிக்கு சித்தி , சித்தாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் கனவுகள் நிறைவேறி செழிப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு
உண்மையுள்ள
பூஜாசித்தி , கரன்சித்தா

Poojakaran
Poojakaran
4 days ago

அன்பு செல்லம் கவித்குட்டிக்கு சித்தி , சித்தாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் கனவுகள் நிறைவேறி செழிப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு
உண்மையுள்ள
பூஜாசித்தி , கரன்சித்தா

Kandasamy Segar
Kandasamy Segar
7 days ago

கவித் கவிதாசன்னுக்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கவித்தின் திறமைகள் மேன்மேலும் வளர்ந்து நோய்யின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.  

Rajani Anton
Rajani Anton
8 days ago

கவித் குட்டிக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
8 days ago

கவித் குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ஆளுமை நிறைத்து திருக்குறள் இணைத்து திருவள்ளுப்பெருந்தகையை. தினமும்
உலகளா தரும் “தினமொரு குறள்” மகிமை தொடரூங்கள்.கவித். பல்திறன் ஆற்றலும் வளரட்டும் வாழ்த்துக்கள்.

Sarwaswary. K
Sarwaswary. K
9 days ago

குட்டிப்பாரதியாக திருவள்ளுவராக கவிதகுட்டியை ரசித்தகாலம் என்றுமே நீங்கா நினைவுடன் ….இன்றைய அகவை
10 ஆனதில் நாமும் மகிழ்ச்சியாக வாழ்த்துகிறோம்….தெய்வங்களின் ஆசிகள் இன்னுமாக இன்னுமாக நிறைந்திடட்டும் ….பல்கலை பேரறிவாளராக வாழ்ந்திருக்க வாழ்க வளர்க….மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவித்குட்டி…

Ragini. Alphonse
Ragini. Alphonse
9 days ago

கவித் ஐயாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,
அனைத்தும் தொடரவேண்டுமென்று
வாழ்த்துகின்றேன்.

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
9 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவித் குட்டி 🎉🥳🥰
நோயின்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றோம்

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
10 days ago

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கவித். கல்வியை நன்கு கற்று சிறப்புகள் பல பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றோம்.🎂👑🎊🚲

Peires Nevis
Peires Nevis
10 days ago

இனிய பிறந்த நாள் கவித் பல்லாண்டு் வாழ்க
வளமொடு.

Jeya Nadesan
Jeya Nadesan
10 days ago

17.03.23 பிறந்தநாளில் 10வது அகவையில் கால் பதித்த கவித் கவிதாசன் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இறையாசியுடன் நன்றாக படித்து முன்னேற நல் வாழ்த்துக்கள்

Sarala
Sarala
10 days ago

“அகவைத் திருநாள் வாழ்த்துகள் கவிக்குட்டி”

சிட்டுக் குருவி சிறகுபோல
சிந்தை விரிக்கும் கவிக்குட்டி!
சொட்டும் தேனாய் கதைபேசி
சொக்கிப் போக வைத்தவனே!
மெட்டுப் போட்டு எனைமடக்கி
மீட்டும் சுரத்தில் கவிபாடி
பட்டே உடுத்துப் பாமுகத்தில்
பதிந்தீர் நாளும் குறள்தனையே!

சின்ன சின்ன கண்களாலே
சிரிக்க வைத்து மகிழ்தீரே!
அன்னை உன்றன் அகமதிலே
அளகாய் அள்ளிச் சுமந்தீரே!
சின்னக் கண்ணன் செல்லத்தை
சிறந்த நாளைக் கொண்டாட
அன்னை போன்றே வாழ்த்துரைத்தேன்!
அகிலம் போற்ற வாழியவே!

சரளா அன்ரி,கிர்த்தி அக்கா,கெளசல் அண்ணா