ஜெயா நடேசன் அவர்களது துணைவனார் அவர்களது 20ம் ஆண்டு நினைவு நாள்..!
மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்ற உறவுகளுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, இதய அஞ்சலியினை பகிர்கின்றோம்..!
- 28/01/2024
- ஜெயா நடேசன் அவர்கள். Germany
ஜெயா நடேசன் அவர்களது துணைவனார் அவர்களது 20ம் ஆண்டு நினைவு நாள்..!
மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்ற உறவுகளுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, இதய அஞ்சலியினை பகிர்கின்றோம்..!
அன்புள்ள அப்பாவே
மண்ணில் அன்று எங்கள் அருமை அப்பா
விண்ணில் இன்று இறைவன் பாதமதில் அப்பா
கண்ணில் கவலையில்
இருபத்து ஆண்டுகளாகி விட்டது அப்பா
எண்ணில் அடங்கா சோதனைகளில் நாங்கள் அப்பா
பண்ணில் இசை பாடி ஒளியேற்றி மலர் சாத்தி
வணங்குகிறோம் அப்பா
ஜெயா நடேசன் பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் உறவுகள்