ஜெயனி ஜெயபாலன் & அதுல் கணேஷ்பாபு

புது மண தம்பதி :
ஜெயனி ஜெயபாலன் & அதுல் கணேஷ்பாபு திருமண வைபவம், 23.03.2024 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.
ஜெயனி, சந்தம் சிந்தும் சந்திப்பு -பாமுகம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ப.வை.ஜெயபாலன் & கமலா ஜெயபாலன் தம்பதியர் மகளும், தாயகனின் சகோதரியுமாவர்.

23.03.2024
London

  • 28/01/2024

வாழ்த்துபவா்

குடும்பம்
Subscribe
Notify of
guest
13 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
R Satheeskumaran
R Satheeskumaran
17 days ago

இனிய திருமண நல் வாழ்த்துகள்இருவருக்கும், பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
18 days ago

யெஜனிக்கும் அதுலுக்கும் இனிய திருமண நல் வாழ்த்துக்கள். 💐💐

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
19 days ago

இனிய திருமண நல் வாழ்த்துகள்இருவருக்கும், பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம

Rajani Anton
Rajani Anton
21 days ago

திருமண பந்தத்தில் இணைந்த அதுல் ஜெயனி தம்பதிகளுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Jeevamathy
Jeevamathy
22 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்💐

Sarwaswary. K
Sarwaswary. K
22 days ago

வாழ்க வாழ்க மணமக்கள்…வளமுடன் பெரும் பேறுகள் பெற்று வாழ்ந்திருக்க வாழ்த்துக்கள்…

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
22 days ago

இனிய திருமண வாழ்த்துக்கள் ஜெயனி & அதுல்🎂🎂🎉🎉

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
22 days ago

திருவோடு திருமதியாய் வெகுமதி பெற்றுயரும் திருமணத்தம்பதிகள் வாழிய வாழிய பல்லாண்டு!
அன்பும் அறனும் வளர்ந்தோங்க வாழிய வாழிய பல்லாண்டு!

indra Mahalingam
indra Mahalingam
22 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Ragini.Alphonse
Ragini.Alphonse
22 days ago

அதுல்+ஜெயனி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
என்றும் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
22 days ago

எம் இனிய திருமணநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இருவரும் சீரும், சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் .

இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
22 days ago

இனிதான நல்வாழ்வில்
எழில் கொஞ்ச மகிழ்வான
மனம்நிறை நல் வாழ்த்துக்கள்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
22 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம் 💐