இன்னொரு அழகிய அகவையில் வாழ்வியல் பதிக்கும் ஜெயா நடேசன் அவர்களை, பிள்ளைகள், சகோதரர்கள் குடும்பங்கள், நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்தே ஆரோக்கியம் முதலாக மகிழ்ச்சி பெருவாழ்வு தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயா நடேசன் அவர்களே…!!
- 05/02/2025
தன்னார்வ செயலூக்கங்களுடன்
உன்னதமான பணியாக்கம் செய்துவரும் அன்பான ஜெயாஅக்காவின் புதிய அகவைத் திருநாளில்….எல்லாமான சந்தோஷ சுகநலங்களுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்க
பாமுகத்தினூடாக வாழ்த்திமகிழ்கின்றோம்…மகிழ்வான நல்லினிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ஜெயா அக்கா
இனிய இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் ஜெயா அக்கா.விரைவில் நலம் பெற்று வளமுடன் வாழ்க வாழ்த்துகின்றோம்.🎁💐
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெயா அக்கா. என்றும் சுகநலத்துடனும்
வளத்துடனும் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயா அக்கா. என்றும் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
. வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.