சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.01.2024
கவிதை இலக்கம்-251
மாசி
———–
மாசிப்பனி மூசிப் பெய்யும்
குளிரும் நடுக்கம் ஒன்றாய் வரும்
கோணிச் சாக்கும் தலையை மூடும்
விடியலில் இருள் மூட்டமும் இருக்கும்
கோயில்கள் விசேடங்கள் பலதாய் நடக்கும்
மாசி மகத்தான மங்கள மாதமுமாகும்
மாசி மகளாக நானும் பிறந்த சரித்திரமாகும்
குழந்தையாக பிறந்த என் பிறப்பு
எமது வீடு மகிழ்வாக மலர்ந்ததுமாகும்