வியாழன் கவிதை

Jeya Nadesan

மாற்றத்திற்கான ஆண்டின் பாரம்பரியம் தேடும் உலகத்தமிழிசை
மாசி மாதத்தின் புதன் பரப்பில் பாமுக நடா மோகன்,கலைவாணி
மோகன் அருண்குமார்,உறவுகள் இளையோர்,பெரியோர் அனைவருக்
கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வாக நற்சிற்சிந்தனை தந்த டேவிட் அன்ரனி,யெயா நடேசன்
வள்ளுவம் 481 பாடிய கவித்,பாடல் பாடிய கணேஐ் தம்பையா
வரிகள் அல்வாய் பேரின்பநாதன் சிறப்பாக பாடியிருந்தார்்
பொறிச்சொல் கன்னிதலைப்பில் யெயா நடேசன்.ராணி சம்பந்தர்
நகுலா சிவநாதன் குடும்ப குவலயம்.மருத்துவர் பெனிற்றா அவர்களின் மருத்துவம்,தினம் ஒரு பாமுக கவி,இலக்கியநேரம்
இளையோரின் வாசிப்பு,உரையரும்பு குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்
தொழில் நுட்பம் கலைவாணி,நடா மோகன்,அருண்குமார் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.நேற்றைய தினம் மன்னார் அருட்தந்தை பல பணிகளை இட்டு அவருக்கும் நன்றி கூறு
வோம்,என்னை வாழ்த்தி பாராட்டி கவிதை படித்த சிவாஜினி சிறீதரன் நன்றிகள்.தொழில் நுட்பம் கலைவாணி நடா மோகன்
அருண்குமார் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்

ஈரடிச்சொல்
—————
2437-அடுத்தவனுக்கு பயந்தவன் ஆயுதத்தை கண்டு பிடித்தான்
தனக்குதானே பயந்தவன் கடவுளை கண்டு கொள்வான்
2438-உலகில் அதிக பொய்களை சுமந்து வரும் இரு லெட்டர்கள்
லவ் லெட்டர் ஒன்று,மற்றது லீவ் லெட்டர்