கவிதை நேரம்
கவியழகு
—————-
எனக்கு நானே உள் அழகு
உனக்கு நீயே முக அழகு
என் கிறுக்கல் கவி பேரழகு
எதுகை மோனை கவிகள் ஓசை பேச்சழகு
கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும் கம்பனின் கவிகள் கலையழகு
பொய்யான கவி வரிகள் புனைந்த பாரதி புதுமை கவியழகு
இயற்கை வனப்பில் கவிஞனின் கவி வரிகள் பொய் அழகு
பெண்ணுக்கு நெற்றியில் திலகம் வசீகர அழகு
வலது கை அழகாக கவி வடித்த பெண்ணுக்கு
யப்பான் படிக்க வைத்த இடது கை கவி வரைந்த இரு கரங்களும் உயர் அழகு
ஜெயா நடேசன்