சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.07.2024
கவி இலக்கம்-272
“அத்திவாரம்”
————-
அப்பா அம்மா போட்ட அத்திவாரம்
அழகான இருப்பிட வாழ்வின் ஆதாரம்
ஊரிலே பெரியதாக அமைந்திட்ட நிலையான இருப்பாதாரம்
செல்வாக்கு நிறைந்த சிறப்புடன் அமைந்த வாழ்வாதாரம்
பெற்ற பிள்ளைகள் சொர்க்கமாய் வாழ வழி சமைத்த அத்திவாரம்
ஊரார் போற்றி வாழ உகந்ததாய் அமைந்த உன்னத உயரமான ஆதாரம்
கடைசி வரையும் பேருடனும் புகழுடனும் கட்டிக் காத்த காவியம் பதித்த வாழ்வாதாரம்
ஜெயா நடேசன். ஜேர்மனி