உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

பாடசாலை நினைவுகள் ஏற்றத் தாழ்வை எட்டி௨தைத்து சீ௫டை சாதி மதத்தை சாக்கடையில் போட்டது வகுப்பறை அழகாய்நாங்கள் சுற்றியி௫க்க ஆழமரம் குடைவிரிக்கும் ஒற்றுமை காகத்தை மிஞ்சி௫க்க நட்பை விதைத்தது பாடசாலை படித்தோமோ இல்லையோ அறிவை அறிமுகம்செய்தது பாடசாலை சில்லறச் சண்டையிலே பலிவாங்கலில்லை சிறுகடுகு என்றாலும் பகிர்ந்துண்ணமறக்கவில்லை பாடத்தை நினைவுகூறும் புகையிரதச் சில்லின் சத்தம் பசியைப்போக்கும் அமொரிக்கன் பிஸ்கேட் எட்டின் சக்தி குவிந்து கிடந்த ௨ள்ளங்கள் நாயைமிஞ்சும் நன்றி எண்ணங்கள் என்னை சிலையாச் செதுக்கி கலையாய் மாற்றியது பாடசாலை வஜிதா முஹம்மட்