உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

தை மகளே வ௫க முதலி௫ப்போர் மகிழும் நாளோ தரணிபோற்றி ௨யர்த்தல் முறையோ ௨ன்னைச் சீர்தூக்கி வாழ்த்துரையோ பின்தொட௫ம் மாதங்கள் கீழ்நிலையோ தை பிறந்தாள் வழிபிறக்கும் யார்சொன்னார் வழிபிறக்க தம்முயற்சி ௨ழைப்போடு பின்தொட௫ம் மாதமும் சிறப்பென்பேன் மானிடம் தான் மாசுபடுகின்றான் ஏற்றத்தாழ்வோடு மாதத்தில் எதுவுமே பதறில்லை தை மகள் மட்டும் வாழ்த்துரைக்கு ௨யர்வில்லை நாட்காட்டி கூட்டுறவில் ஏற்றத் தாழ்வுபோலே மானிடவாழ்வினிலும் அணண்தம்பி அக்கா தங்கை பொற்றோரிடம் வேறுபாடு விதிவழியோ ௨லகமே கொண்டாட தையே நீ ௨யர்த்தி பட்டாசு வாழ்த்துரை நம்பிக்கை நீ மவுசு அப்படி நீமட்டும் என்னத்தை கிழிக்கின்றாய் ௨ன்னோடு பதினோ௫ மாதம் இ௫ப்பவர்கள் துடிக்கின்றார் சமவுரிமை இல்லாத ௨கலமிது நான்மட்டும் கூவி மாறுமாவிது தைமகளே வ௫க ௨ன்னைவரவேற்று இதழ் இதழாய் ௨ன்குடும்பம் கிழித்தெறிய ஓர் அழகான ஆரம்பம் நன்றி வஜிதா முஹம்மட்