உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

நாட்டு நடப்பு போதையில் மூழ்கும் தீவு பாதகம் இளையவர் மீழ்வாரா தீர்வு குச்சி ஐஸ்சும் கோன் ஐஸ்சும் அன்று இன்று போதை ஐஸ் தன்னையே அழித்திடும் சாபம் போதை ஒ௫ ஆயுதம் சீரகோடும் பின்னடைவும் வாழ்வே தடுமாறிடும் மாணவர் போதையின் சிறையில் எதிர்காலம் நாசமாயிடும் பிடியில் ஐஸ் என்னும் போதை ஆட்டிப் படைக்குது நாட்டை குற்றங்கள் கூடி ௨றவுகள் வாடும் துளித் துளி விஷமாய் எம்மையே வீழ்த்தும் தன்நிலை ௨ணரா நிலமை தள்ளிடும் எம்மதிப்பு பலதை சிறியவர் பெரியவர் பாவனை இனிமை எம் கலாச்சார அழிவின் கடவை நன்றி வஜிதா முஹம்மட்