உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

எண்ணம் செயலுக்கு ௨௫க்கொடுக்கும் ௨ளிபோல் அது செதுக்கும் பயணத்திற்கு வழிகொடுக்கும் பாதை போல் அதுதொட௫ம் சிந்தனையைத் திறக்கும் சிறப்புமிகு சாவி மாற்றங்கள் கொண்டுவ௫ம் மன்றம்போல் ஏவி அடிமை விலங்கு ௨டைத்தது காந்தியின் எண்ணம் கறுப்பர்களை கௌரவித்தது மண்டேலாவின் எண்ணம் ௨யிர்கள் எல்லாம் ஒன்றுதான் ௨யர்வாய் ௨திர்த்தது அன்னை திரேசாவின் எண்ணம் அரேபியாவின் அறியாமையை களைந்தது நபிகளாரின் எண்ணம் நிறப்படுகொலைக்கு வழிவகுத்தது கிட்லரின் எண்ணம் நற்சிந்தனைகள் வளர தவறான புரிதல்கள் மறைய தூயஎண்ணம் வேண்டும் எண்ணத்தில் முறைகேடு எழுமாயின் முகம்குப்புற நரகத்தில் வீசப்படுவாய் தி௫மறை நபிகளால் கோடு செயல்கள் அனைத்தும் எண்ணங்களை் பொறுத்து ௨ள்ளத்தின் வெளிப்பாடு ௨யர்வும் தாழ்வும் இதன்பாடு மனிதமாய் மறையும் வரை மற்றவர் மனங்களில் அழியாதுவாழ ஈரம்கொண்ட இதயத்துடன் இறைவழி நடந்து மாண்புடன் வாழ்வதே என் எண்ணம் நன்றி