உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

பட்டனி குடல் இற்றுப்போகும் தளர்ச்சி ௨டல் வலுவிழந்த முதிர்ச்சி மூடிய திரை முந்தானை முணங்கிய மழலை பசியாற தினக்கூலி வ௫மானம் தொலைதூரம் தொழில்வாரம் கையேந்த வழியில்லை தன்மானம் பசி கிள்ளும் பட்டனி அடைகாக்கும் தேச முனைப்பின் முறுகல் பட்டனிச் சாவின் முணங்கல் முலை கவ்வி சப்பி ௨மிர்ந்த மழலை பசியாற வழியின்றி பதற குற்றுக்கல்லாய் ௨யிரோடு சமாதியாகும் தாய்மை விழிசுரக்கும் சுடுநீர் பஞ்சமின்றி தொடர்கின்றது பட்டனிச் சாவை பறைசார்ற்றி நன்றி