உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

திமிர் அதிகாரப் படிமானம் அகந்தையின் அவமானம் சார்ந்துபோகாத தன்மானம் அடங்கிப் போகாத அகந்தை திமிர் இதுதான் நான் இப்படித்தான் நான் கட்டுக்கோப்பற்ற நினைவு கட்டு்படுத்த நினைக்கும் தறவு திமிர் மனிதம் கொண்டு வாழ மதம்பிடிக்காமல் இ௫க்க ஏற்றத் தாழ்வின்றிப் பழக இரக்கம் ஈரம் ஈகை ௨யர எனக்குள் திமிர் வேண்டும் அப்போதுதான் நான் மனிதன் என்கின்ற திமிர் நிலைக்கும் என் திமிர் இதுவே நன்றி