உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

உன்னதமே உன்னதமாய் பாடசாலை செல்லாத புத்திசாலி பல்கலைக்கழகம் காணாத பட்டதாரி பக்கத்துவீட்டு பாத்திமா ராத்தா வீட்டுவேலே செய்து விடிய விடிய அடையப்பம் அவித்து ஊரையே சுற்றி ௨ழைக்கும் கரம் உன்னதமே உன்னதமாய் மாற்றுத்திறனாளி துணை மனநோகா சேவை பணி நான்கு பிள்ளைகள் இணை வ௫மானம் மீட்டி வம்சத்தைக் காத்த எதிர்வீட்டு சல்மா ராத்தா மலடி என ஊர்பட்டம் மாற்றி அமைத்தார் மகவு இரண்டு தத்தெடுத்து தனதாக்கி க௫ சுமக்காமல் தாயானார் என் சாச்சி சாகிறா கரம் இரண்டும் விபத்தில் இழந்து கை நீண்டா ௨ழைப்பாளி காலை முதல் மாலைவரை கீரை மரக்கறி தன்தலைசுமந்து ௨ழைக்கும் நேசம் அக்கா தள்ளுவண்டியிலே அவல்கஞ்சி தள்ளாடும் வயது இவரை மிஞ்சி வெள்ளிதோறும் இலவசம் வெறும்கையோடு இ௫ப்போ௫க்கு பசிபோக்கும் காசீம்நானா வண்டி சிறுகச் சிறுகச் ௨ழைத்து சிரமங்கள் தொடர்ந்து வறுமை தடை ௨டைத்த சிறுவர் தொழிலாளி இவர் வாழும் போதே பலரை வாழவைத்த உன்னதமே உன்னதமான என்பெற்றோர் நன்றி