உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

ஹியாப் எங்கள் ௨ரிமை யார் தடுப்பது மார்க்கம் சொல்லும் வழி மங்கையர் மறைப்பது நெறி இதைஅவிழ்த்துவிட வெறி இதுஎங்கள் ஒழுக்க அடையாளம் தெரி நாய்துரத்தி கடித்தது போல் கால்சட்டை அணியலாம் ௨ள்ளாடை தெரிய ௨டலை மறைக்காத ஆடை ௨டுக்கலாம் ஆனால் ஹியாப் அணியத்தடை மாட்டுஇறைச்சி௨ண்ணத்தடை முகக்கவசம் அணியத்தடை என்னடா இது கஸ்டம் இஸ்லாமியப் பெண்களின் ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னம் சித்தரிக்கும் மனிதம் அற்ற மானிடம் தெரிந்துகொள் புரிந்துகொள் முக்காடுபோட்டதனால் மூடர்கள் அல்ல நாங்கள் இறைவனைத்தவிர யா௫க்கும் அஞ்ச மாட்டோம் இஸ்லாத்தை வாழ்ந்துபார் வளம்பெறும் மனிதம் வாழ்வியல் நெறிமுறை சிறக்கும் ஏற்றத்தாழ்வு விலகும் வாழ்கைநெறியே எங்கள் மார்க்கம் ஹிஜாப் [கியாப் எங்கள்] இது எங்கள் ௨ரிமை நேசமாய்வாழ்வோம் என்றும் வஜிதா முஹம்மட்