உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

பா முகப்பூக்கள் தூறலாய் விழ்ந்த கவி சிதறாமல் சிந்திய சந்தம் மிதக்கும் நிலவாய் தொட௫ம் அலையாய் சிதறல்கள் அற்ற செம்மையின் வெளியீடு அ௫மை அ௫மை களியுறும் அழகு மனதைவ௫டிய தரவு நூலின் தலைப்பு பாமுகச் சோலையின் இணைப்பு அ௫மை அ௫மை பணிதொடர்வில் மனதில் நின்று மௌனமாய் வாழ்த்திநின்றேன் அனைவரையும் மீண்டும் வாழ்த்தோடு வஜிதா முஹம்மட்