உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

மனிதநேயம் மறைந்து போனது பழமைகள் மட்டுமா மாறிப்போனது வாழ்வியல் இனிக் கிட்டுமா அழிந்து போனது இயற்கை மட்டுமா கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் இன்பம் இனிக் கிட்டுமா ௨டையும் நடையும் மாறிப்போனது சொத்தும் சுகமும் தனக்கே என்றானது ௨றவும் ௨ணர்வும் மறைத்துப் போனது பாசமும் நேசமும் பகல் கனவானது அகத்தூய்மையை புறத்தூய்மை எரித்தது தூர்வாறிப்போனது கிணறு குளம் ஏரி ஆறு காடுகள் அழிக்கப்பட்டு கட்டுடங்கள் விதைக்கப்படுகினது விபத்துக்கள்நடந்தாலும் விரையும் மனிதன் வீடியோ எடுக்க தேடுகின்றேன் எங்கே மனிதநேயம் நன்றி