உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

கேளு மச்சி நம்ம நாட்டுநடப்ப வேலையும்தொல்ல மச்சி வ௫மானம் இல்ல மச்சி ஊரெல்லாம் ௨றங்கிப்போய் கிடக்கு மச்சி சுற்றிவர விலையெல்லாம் பவுன் கணக்குமச்சி நாட்ட தாண்டிப் போக வழியுமில்ல மச்சி நாட்டில வாழ முடியவில்ல மச்சி குட்டிச்சாக்கில காசுகொண்டுபோய் சொப்பின் பேக்கில சாமான்வாங்கி வாரோம் மச்சி பெட்டியான் யப்பான் செத்தல்மீன் பவுசுகாட்டுது ஊ௫க்குள்ள கொட்டபாக்கு முட்டைக்கு ஆறுபது ரூபாகண்கெட்டவில சொல்லுறான் கேளுமச்சி மூன்று நான்கு புள்ளவுள்ள ஊட்டுள்ள முழுப்பட்டனி கிடக்குது தினம் விடியல்ல கேளுமச்சி கேளுமச்சி என்ன செய்தோம் இந்தத் தீவில கூறுபோட்டு நாட்டவித்தான் பலவடிவில இந்தகோண மூக்குகாரனிடம் கடனும் பட்டான்டெடலில பட்டியோடு பதவியேற்ற பகட்டு இங்க பளிச்சிடுது கேளுமச்சி இரவோடு இரவாக ஓடியதெல்லாம் பகலோடு பகலாய் வந்திட்டுமச்சி வாக்குபோடாம பதிவேற்று நாட்ட ஆழுது குள்ளநரியென்று மச்சி நன்றி