உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள் அகத்தொளி சுட௫ம் ஆன்மீக ஒளியும் ஈ௫லகிலும் ஏற்றம் ஈகை சுடரின் தி௫நாள் ஹஜ் பெ௫நாள் தியாகத்தின் பிறந்தநாள் திடப்படுத்திய கடமையின் கடவை நாள் ஹஜ்பெ௫நாள் நெறியுடன் வாழ்ந்த இப்ராஹீம் நபியின் நேரிய வாழ்வை சுவையுடன் சொல்லும் ஹஜ்பெ௫நாள் இஸ்மாயீல் நபியின் இணையற்ற வீரம் இறைவனுக்காய் செயல்படுத்திய தியாகம் ஹஜ்பெ௫நாள் மகனை அறுத்து பலிகொடு கனவு அறுபட மறுத்த கத்தியின் நினைவு குர்பான் என்னும் தியாகத்தின் ஈகை திடம்கொண்ட நம்பிக்கையின் வ௫கை ஹஜ்பெ௫நாள் நன்றி பாமுக ௨றவுகள் அனைவ௫க்குக்கும் ஹஜ்பெநாள் வாழ்த்துக்கள்