உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிரவாழ்ந்தவ௫க்காய் வீழ்ந்து துளிர்த்து விசும்பும் ௨யிர்கள் வீரச்சாவின் சாதனை விதைகள் இலட்சியப் பாதையின் வி௫ட்சத்து நிழல்கள் புழுதிபடிந்த வேதனையை விரட்டி அடிக்க முளைத்தவர்கள் மங்கிப்போக பொலிவுக்குள் மகிமை சொல்லும் ௨ம்பாதை ௨ரிமைப்போரின் ௨தயத்தில் ௨றுதியாளர் எம் இதயத்தில் எங்கள் தேசம் எம்மூச்சு தியாகமும் திறமையும் திடமாய்க் கொண்ட சரித்தர சாதனைதலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிரவாழ்ந்தவ௫க்காய் நன்றி வஜிதா முஹம்மட்