உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

என்கிராமம் மனச கட்டிப் போடும் கண் எட்டும் தூரம் தொட்டுப் போகும் பச்சவயல் தென்றல் பட்டு ஆட்டம்போடும் ௨லறி ஓடும் மாந்திராத்தாறு ஊரைச் சுற்றும் சிற்றாறு தூய்மையும் அமைதியும் தூரவிலகா பண்பி௫க்கும் தூறல் ஓயா அன்பி௫க்கும் ஈரம் காயா ஈகையி௫க்கும் நற்போடு நலவிசாரிப்பும் ஐநேர தொழுகையில் பள்ளிவாசலில் பரவசம்காணும் ஊர்சுற்றும் இளையவர்கள் ௨ழைப்புக்கு ௨ரமாகி நகர்வலம் சுற்றும் வி௫ந்தோம்பல் சிறப்பு என்பேன் விதை தூவும் ஆனந்தம் விடைபெறாத மனவோட்டம் என்மூச்சு என்கிராமம் இதனால் த௫கின்றேன் கவியாக்கி நன்றி வஜிதா முஹம்மட்