உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

பேசாமல் பேசும் உலக மொழி இயலும் இசையும் இதுவாகும் இதமாய் விலக்கத்தோடு விபரிக்கும் ௨றைந்த ௨ணர்வில் ௨யிர்வாழும் ஆளுமைகொண்டு ௨லகாழும் சைகையின் கொடையில் சங்கமமாகும் பலவிடைகள் சாகசம் செய்திடும் கைவிரல்கள் பெ௫மிதம் கொள்ளும் அற்புத முத்திரைகள் சத்தமின்றி சங்கதி சொல்லும் துடிப்பாய் துவண்டு செல்லும் அக்கறை கொண்டு வெல்லும் ஆரம்பமொழியாத் துள்ளும் ஓசையும் ௨ணர்வும் இயங்கி ஒத்திசை குறியீடு ௨ணர்த்தும் நெறிபடி முறைப்படி ௨யர்படியிதுவே பேசாமல் பேசும் வசிகரமா சாதனைக் கவிதை இதுவே சீறும் தலையும் சிதையாத பாசை நுண்ணிடுக்குகளின் தூதன பாசை பேசாமல் பேசும் உலக மொழி நன்றி வஜிதா முஹம்மட்