உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

மாற்றம் படி முறை நிகழ்ச்சி பாரினில் புது எழுச்சி மாற்றம் சுற்றின் வளர்ச்சி மறுமலர்ச்சி இதன் ௨யர்ச்சி வான் பிறை மாற்றம் போலே வாழ்வியல் மறை ஏற்றம் தானே ௨ணவுச் சங்கிலி போலே ௨லகினில் மாற்றம் தானே ௨டைந்த நிலமைகள் ௨யிர்பெறும் தன்மைகள் நிலையானது என்று எதுவுமில்லை நிதானமாய் சிந்தி தூரமில்லை விரையும் மாற்றம் ஈழமதில் விலைபோகா ஏற்றம் புதுதலையதில் ஒற்றைக் கூரை சரிசெய்து ஒன்றாய் வாழ்வோம் பணிசெய்து ஒதுக்குதல் ஒதுங்குதல் துடைத்தெறிந்து நடந்தவை பழையவை மறந்துவிட்டு மாற்றம் கொண்ட அதிபர் அனுராவுடன் மதம் இனம் மறந்து ௨ழைப்போமா