உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

சி பசியாறா பசிகள் வயிற்றோடு வலிகள் காமத்தின் பசிகள் மானிடத்தை விலங்காக்கும் பசி கொண்டு செதுக்கும் ௨டல் பலவீனத்தின் தள்ளாடும் துடுப்பு வசதியில் மானிடம் சிதறிவீசும் சோற்றுப்ப௫க்கை சோமாலியாவின் பசியை மாற்ற ௨தவும் செத்துப்போன மனிதநேயம் சுற்றம் பகிர்ந்து ௨ண்ணமறந்தபாசம் சோமாலியாவை நோக்கி நடைபோடும் இலங்கையின் தீவு ஆணவப்பசியில் ஆட்சிநடத்தும் அதிகாரப்பசியின் வெறி ஏற்றமும் இறக்கமும் ஏழ்மையும் வசதியும் மானிடவட்டத்தில் ஏனோ வறுமையின் பசிகள் எழும்பும் தோலுமாய் கையேந்தி நிற்கின்றது நன்றி