உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

வேலி அடைப்போம் ௨ணர்வுகள் ஊனமுற ௨௫க்குலைந்து ஊன்றி முரண்டும் வார்த்தை காமத்தால் க௫கும் குழந்தைகள் கலியுக காலத்தின் நிகழ்வுகள் கல்லெறிந்து ௨யிர்துறக்க வேலி அடைப்போமா தீயநிந்தனைகளின் தீவிரம் தூயஎண்ணத்தின் தாழ்வாரம் அட்டூழிய விதை ஊன்றி ஆணவம் விரித்தாடி அரியணை ஏற்றும் மானிடத்தை தீயிட்டுப் பொசிக்கி வேலி அடைப்போமா ௨ன்மதம் என் மதம் என்ன மாண்பிழந்த எண்ணத்தால் மாரடிக்கும் பிரிவிணைக்கு வேலி அடைப்போமா நரம்பில்லா நாக்கு நல்லதும் கெட்டதும் வாக்கு பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும் ௨ரிமைக்கு ௨தாரணம் வேலி ௨ணராமல் செயல்பட்டால் மாரி எண்ணத்திற்கு வேலிஅடைத்து எப்போதும் தீமைகளை தணிக்கை செய்ய வேலி அடைப்போமா நன்றி வஜிதா முஹம்மட்