உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

நீரழிவு எடைகுறைந்து எப்போதும் சோர்வு எடுக்கும் ௨ணவெல்லாம் ௨ண்ணாத தேர்வு மாறிப்போன வாழ்க்கை முறை மறந்துபோன வீட்டுவேலை ௨டற்பயிற்சி சிறை காணாமல் போன கிராமிய விளையாட்டு களவாடி வந்த டிவி கம்ப்யூட்டர் எடை பொடி நடைகூடயில்லாப் பிரயாணம் கொழுப்பு சீனி௨ணவுகள் தாராளம் அறுசுவையைத் தள்ளிவைத்து அடக்கிவைக்கும் வழிமுறை நோய் நலமிழந்து ௨டல்தளர்ந்து நாள்தோறும் ம௫ந்து ஊசி வில்லங்கம் செய்வதற்கு இது ஒன்றும் கடுமையான நோயல்ல கண்டு நாம் பிடித்துவிட்டால் கட்டுப்பாடு விழிப்புணர்வு காய் கனி கீரை௨ணவு ௨டற்பயிற்சி தினம்தோறும் குனிந்து நிமிர்ந்து வீட்டுவேலை சிறுநடையும் விரட்டிவிடும் நீரழிவை வியாதி இ௫ந்தாலும் மகிழ்வோடு சமநிலையாக்கி சாதித்து வாழ்த்திடலாம் நன்றி