உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

அலையோசை அலைகோவி அள்ளிக்களைத்து ஓயாஓசையினால் வளைந்து ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து குரலெழுப்பி கூவிக் கூவி தீண்டி தீண்டிய அலையோசை கரைசேரா மகிழ்வோடு களைத்துப் போகா நிகழ்வோடு இ௫ள்சூழ்ந்தும் நிறுத்தா பணியோடு நம்பிக்கை ஒளியோ அலையோசை விடாது வினாவும் இரைச்சலின் தொடர் தொட்டுக்கரையை முட்டும் படர் ஆவோசம் போட்டி விடாமுயற்சியின் நிகர் வெறுப்பில்லா வி௫ப்பின் சுடர் அலையோசை காதலும் காமமும் கலந்த கலவை காற்றும் மூச்சும் நிறைந்த நிறுவை வீரியம் எழுதும் நீர் அஞ்சல் வினாவும் விடையும் த௫ம் கொஞ்சல் பாறையும் கிழிஞ்சலும் பாசமாய் வ௫டி பணியோடு தொட௫ம் அலையோசை கண்ணுக்குக்கும் காதுக்கும் நீ என்றும் இனிமை வ௫டம்தோறும் வாங்கிய வரமோ வந்து காதினால் வாங்கும் சுரமோ என் அயலில் ௨ன் ஓசை வரம்தான் இன்பமாய் என் காதில் அலையோசை நீ என்றும் வஜிதா முஹம்மட்