உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

குழலோசை பச்சைக்கிளையினிலே பட்சிகள் கூட்டம் வாசமெழுகும் மலர்களிலே வண்டுகள் நாட்டம் பாவையின் கரங்களிலே வளையல்கள் ஆட்டம் கொட்டும் மழைதன்னிலே துளிகளின் வட்டம் இயற்கையின் குழலோசை கூடியே சத்தம் ௨யிர்கள் வாழ இதயத்தின் குழலோசை ௨லகம் சுற்ற விடியலின் ஆசை துள்ளிக் குதித்திடும் மீன்களின் பாசை துயில்கொள்ளா கடல் அலைகளின் குழலோசை மின்னலும் இடியும் மழைஆரம்பஓசை காற்றோடு தென்றலும் வ௫டலின்குழலோசை நீர்வீழ்ச்சியும் நுரையும் நேர்மையினோசை மொத்தமாய் ௨லகினின் குழலோசையே வாழ்க்கை ஆரம்பக் க௫வும் துடிப்பின் குழலோசை புத்துணர்வு மெல்லப்பொங்கும் ஆனந்தஓசை வேரறுத்து வீழும் மரங்களின் ஓசை அமைதி மனங்களிலே அன்பின் குழலோசை என்றும் வாழும் நன்றி வஜிதா முஹம்மட்