உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Thangasamy Thavakumar

Thangasamy Thavakumar

வியாழன் கவி 06.01.2022 தவக்குமார் திறவு கோல் அன்னையின் மடியின் திறவு கோல் கண்டு அகிலம் அதனில் வரவு கண்டேன் ஆண்டவன் வரமும் ஆதாரம் ஆகி ஆதயம் கொண்டேன் சிந்தனை தெளிவும் சீரான பாதையும் திரவுகோல் ஆன பெற்றோரால் என் நகர்வுக்கு மூலம் கண்டேன் பள்ளிக்குருவும் பட்டறி பாடமும் திறவுகோல் ஆனதால் நல்லது கெட்டதை தரம் காணும் நாணையம் ஆனேன் அடுத்த தலைமுறை விளைச்சலை காண திறவு கோல் ஆக மகவுகள் கண்டேன் அன்பும் கருனையும் திறவுகோல் கொண்ட மனிதனாய் மகிழ்வினில் உள்ளேன்