உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மாற்றத்தின் திறவுகோல் மாற்றத்தின் திறவுகோலும் மாறியதும் அளவுகோலாய் ஏற்றத்தின் வெளிப்படையே ஏணியாய் உயர்த்திவிடும் பெரியவர்கள் பின்நின்று இளையவர்களை முன்நிறுத்தி காரியங்கள் செய்வதற்காய் கற்சிதமான இணைப்பாகும் படித்தோர் பாமரர் பணம் ஏழை பாகுபாடு உதறிவிட்டு பசி பட்டினியில் வாழும் உயிர்களுக்கு திறவுகோலாய் ஊன்றிடுவோம்