உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தொழிலாளி மேதினியில் வந்திடுவாய் மேஒன்றாய் சென்றிடுவாய் மேலோர் கீழோர் பாகுபாட்டை மேன்மையுற தொழிலில் உடைத்திடுவாய் உழைப்பு என்றும் மூலதனம் உந்து சக்தியாய் சாதனம் உயர்ந்து செல்லும் வேதனம் உறுதியாய் நின்றிடும் ஆதனம் கடவுள் ஒருவனே முதலாளி கண்டு கொண்டவர் தொழிலாளி காசினியிலே பலரும் கூட்டாளி கட்சியாய் இயங்குது பாட்டாளி குறிப்பிட்ட வயதை கொண்டதாய் குழுவாய் அதிகார ஆர்ப்பாட்டமாய் குவலயத்தில் பலருக்கு விடுமுறையாய் தொழிலாளிக்கு நன்றியாய் மே வந்திடும்