உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

பணி குளிரோ மழையோ ஓட்டம் குடும்ப மாதந்த வேதனம் கூடு சுற்றி சக்கரம் கூட்டாய் காக்கும் சாதனம் மகிழ்வாய் எப்போதும் செய்வதும் மனம் இரங்கி மற்றவரை ஆதரிப்பதும் பலபொருள் கொண்டதும் பத்திரமாய் செய்வதும் பணியே அடங்கும் வாழ்வும் ஆறடி மண்ணுக்கு சொந்தம் அகிலத்தில் உள்ளவரை பணிசெய்து வாழ்வை முடி