உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024 உறுப்பாயும் இருப்பாய் ஊராயும் வருகின்றாய் உள்ளூர் வெளியூராய் உலகமும் சுற்றுகிறாய் உயர்தர மரமுமாய் உன்விலை ஏற்றஇறக்கமாய் உணவுக்கும் இருக்கையாய் உறங்கவும் உதவியாய் சுற்றுலாவில் மடிப்பாய் சுற்றிவிளையாட வருவாய் சுகாதாரம் பேணலாய் சுந்தரமாய் இருப்பாயே.