உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி (600) 02.01.2024 உலகிலே தொழில்நுட்ப வளர்ச்சி உயர்வில் பலநாட்டினது முயற்ச்சி ஊக்கமாய் உந்தலாய் பயிற்ச்சி உறவாய் கைக்குள் அலைபேசி குடும்பத்தில் பேச்சுவார்த்தை மருவி குறுகியே போனதும் இதனாலே குழந்தை முதல் பெரியவர் வரை குறுச்செய்தி போட்டோ எத்தனைஆர்வமாய் தொலைவிலே இருப்பவருடன் உரையாடவும் தொல்லையாய் பலருக்கு இருக்குதே தொட்டும் தட்டியே முன்னேற்ற முயல்வு தொடரும் சமுதாயம் மூழ்கியேபோச்சே கைக்குள்ளே கைபேசியால் பிரமிப்பு கைதிபோல சிறைப்பட்ட இணைப்பு கைக்குறிப்பு போன்றாலும் தொடர்பு கைத்தேறலாய் பலரும் கைபேசிக்குள்ளே.