உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தாக்கம் காலநிலை மாற்றம் கனதியான தாக்கம் கடுமையான வெப்பம் அசதியிலே தூக்கம் கல்சியத்தின் குறைவும் கால்களும் வீக்கம் வெளியிலே இருக்கை தோலும் அனலாய் காலைப் பொழுதில் காற்றும் இல்லை கடந்து செல்லுது காற்றாடி சுழற்ச்சி கோடை வந்தால் வெப்பத்தின் அகோரம் மாரி வநதால் குளிரின் கொடூரம் அங்கலாய்க்கும் மனமே அவனியில் இன்றும்