உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மாற்றமாய் இப்போ காலசக்கரத்தில் கடிகாரமுள்ளின் நகர்வு கடுகதியான இரவுநேரத்தின் குறைவு கனமான மனதால் உடலும் சோர்வு கண்ணீரும் தாரையாய் வந்து நனைப்பு காலை மாலை வீட்டிலே இருப்பு கால் வீக்கத்தால் நரம்பும் விறைப்பு தூக்கம் குறைந்து தலையும் சுற்றல் ஏக்கம் மறந்து பலதும் கற்றல் கடிகாரம் சுற்றும் விரைவின் வேகம் கடந்து போவதால் மாற்றத்தால் தாகம் கணிப்பே ஒவ்வாமை சேர்ந்திடும் நேரம் காலத்தால் அழியாது வருவாய் நாளும் கணீரென்று அடிக்கும் கடிகார துடிப்பு கடமையை செய்ய நீயே சிறப்பு களிப்பாய் நகர்த்த நீயும் பொறுப்பு கற்றுக் கொள்கிறேன் உன்னால் நல்படிப்பு