உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553 ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய் ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய் அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய் அனைத்து உயிர்களுக்கும் தேவையாய் நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய் நதிகள் ஆறுகள் அருவிகள் சமுத்திரமாய் கடல்கள் குளங்கள் ஓடைகள் ஏரிகளாய் கால்வாய் குட்டை நன்னீர் கிணற்றடி நீரானாய் ஐம்பூதங்களில் ஒன்றாய் பயிர்களுக்கு உயிரானாய் நிறம் மற்றதாய் சுவையில் மாறுபாடாய் வெந்நீராய் குளிராய் பானமாய் விற்பனையாய் தேவைக்கேற்ப நீரைஅருந்தி ஆரோக்கியம் பேணலாமே