உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

உயிர் நேயம் 549 ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ஆன்றோர் அருளிய வாக்கு ஒறறிவு தொடங்கி ஆறறிவு மானிடமும் எப்போதும் காட்டனும் அன்பு என்னும் நோக்கு மகத்தான மாதமாய் புலர்ந்திட மனித நேயத்தை விழித்தெழவைச்சு மாண்புறவே மரம் செடி கொடி புல்பூண்டு பறவை மிருகம் என அழிக்காது அன்பாய் பேணி உயிர்நேயம் காப்பது கடமையே பிறருக்கு துன்பம் இழைக்காது இயலாதவர்களின் கஷ்டத்தைப் போக்கியும் இளகிய இதயமும் இரக்க சுபாவமும் உறுதியான பல அரிய செயல்பாடும் உயிர்நேயம் பலரைக் காக்குமே