உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மிதிவண்டி 525 மிதிக்கட்டையில் கால்வைத்து மனித சக்தியால் உந்தப்பட்டும் மின்னாற்றலால் இயங்கப்பட்டும் மிதிவண்டிகளில் பல உருமாற்றம் இருசக்கரங்கள் ஒரேதளத்துடனும் இணைக்கப்பட்ட சட்டமாகவும் இடவலம் கட்டுபாட்டு தண்டாய் இருக்குமே கையிலே பலமாற்றம் ஜரோப்பாவில் மரத்துண்டினால் ஆரம்பமாகி பிரான்ஸ் ஜேர்மனி இங்கிலாந்து ஸ்கொட்லாந்துஎன்றாகி ஜக்கியமாய் பலதொழில்நுட்ப மாற்றமாகி ஆசியாவிலும் உருவானதே சயிக்கிலாய் சீனாவிலும் நெதர்லாந்திலும் முதன்மையாய் சீக்கிரமாய் தொழில்புரிவோருக்கு வசதியாய் பாதசாரிகளுக்கு தனித்த பாதையாய் பந்தய மிதிவண்டியாய் உருவாக்கம் பெற்றதே துவிச்சக்கரவண்டி,மிதிவண்டி,ஈருளியாய் துரிதமாய் பலபெயரும் மாற்றமாய் தூசிதட்டியும் இப்போ பலபாவனையாய் பயன்பாட்டிற்க்கு உறுதுணையாய் இருக்குதே