உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

சலவை மெய்யான உடம்பு பொய்யான கலவை நொய்யென வந்தும் செய்திடும் கூட்டம் தன்திசை மாற்ற தன்பால் ஈர்த்து பொய்யுரை புகட்டி புகழாரம் சூட்டி வலுவினை இழக்க வழிகளை மாற்றி வன்மத்தை ஏற்றி வைப்பாரே சூழ்ச்சி பணம் பதவியிலே ஆடிடும் பகடை குணம் மடிந்து செய்திடும் சலவை பணம் பதவியிலே ஆடிடும் பகடை குணம் மடிந்து செய்திடும் சலவை செல்வி நித்தியானந்தன்